மக்காவிற்கு சென்ற யாத்திரீகர் பேருந்து விபத்து!

இங்கிலாந்து நாட்டுப் பயணிகளுடன் மக்காவிற்கு சென்ற பேருந்து ஒன்று பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளதாக இங்கிலாந்துக்கான சவூதி தூதர் தெரிவித்துள்ளார். .
இங்கிலாந்தைச் சேர்ந்த 17 பயணிகளுடன் மக்காவுக்கு சென்ற பேருந்து ஒன்று சவூதியின் மேற்கு நகரான அல் கலாஸ் பகுதியருகே எரிபொருள் ஏற்றி வந்த லொறி ஒன்றின் மீது மோதிவிபத்திற்குள்ளானதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 04 பேர் பலியாகியதுடன் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மீனவர்களுக்கு தடைகால நிவாரணம் ரூ.5000 ஆக உயர்வு!!
ரஷ்ய விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டியும் கண்டுபிடிப்பு!
காசாவின் ஒமாரி பள்ளிவாசல் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு - ஹமாஸ் தெரிவிப்பு!.
|
|