போரின் கோரப் பிடியில் தவிக்கும் யேமன் சிறுவர்கள்!

Friday, December 9th, 2016

யேமனில் போரின் பாதிப்பு பேரழிவை தந்துள்ளது. தலைநகர் சனாவை ஹூத்தி கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றி இரண்டு வருடங்கள் ஆகின்றன.

நாட்டின் அதிபர் தப்பி வெளிநாடு சென்றுள்ள நிலையில், அமெரிக்கா பிரித்தானியா ஆதரவுடன் சவுதி தலைமையிலான கூட்டணிப்படை பெரும் இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.

இதில் சிறார்கள்  ஊட்டச்சத்தின்மை காரணமாக பாதிக்கப்பட்டு வருவதடன் இது இரு வருடங்களில் இருமடங்காக அதிகரித்துள்ளததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

p04kns4s

Related posts: