போரின் கோரப் பிடியில் தவிக்கும் யேமன் சிறுவர்கள்!

யேமனில் போரின் பாதிப்பு பேரழிவை தந்துள்ளது. தலைநகர் சனாவை ஹூத்தி கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றி இரண்டு வருடங்கள் ஆகின்றன.
நாட்டின் அதிபர் தப்பி வெளிநாடு சென்றுள்ள நிலையில், அமெரிக்கா பிரித்தானியா ஆதரவுடன் சவுதி தலைமையிலான கூட்டணிப்படை பெரும் இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.
இதில் சிறார்கள் ஊட்டச்சத்தின்மை காரணமாக பாதிக்கப்பட்டு வருவதடன் இது இரு வருடங்களில் இருமடங்காக அதிகரித்துள்ளததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளிக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்- தம்பிதுரை அறிவிப்பு!
சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல் - 220 பேர் பலி!
சர்வதேச எல்லை விவகாரம் என்பதால் மீனவர்கள் பிரச்சினைக்கு நீதிமன்றத்தால் நிரந்தர தீர்வை இறுதி செய்ய மு...
|
|