பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 14 வைத்தியர்கள் உயிரிழப்பு!

பொலிவியா நாட்டில் வைத்தியர்கள் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றன.
பொலிவியாவில் சாலை பராமரிப்பு மோசமாக உள்ளதால், தொடர்ந்து அங்கு சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்!
நடுவானில் தொடர்பை இழந்த இலண்டன் விமானம்!
கிம் ஜாங் - டிரம்ப் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தம்!
|
|