பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 60 பேர் உயிரிழப்பு!

Saturday, March 23rd, 2019

மேற்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவின் தென்பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த விபத்தில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: