பேரிடர் ஏற்பட்டால் அதிகம் பாதிக்கும் நாடுகள் பட்டியல் இந்தியாவுக்கு 77 வது இடம்!

இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியல் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த (UNU-EHS) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. நாடுகளின் உட்கட்டமைப்பு, இயற்கை பாதிப்புகள், சமுதாய பாதிப்புகள், போக்குவரத்து வசதிகள், ஆகியவற்றை கொண்டு இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதிக ஆபத்தை எதிர்நோக்கி இருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் வானூட்டு தீவுகள் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 77 வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 72-வது இடத்தில் உள்ளது.
Related posts:
துருக்கி அதிபரின் உரை இருட்டடிப்பு: ஜெர்மனிக்கு கண்டனம்!
சிரிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஜனதிபதி அஸாத் நம்பிக்கை!
70 வருடங்கள் காத்திருப்பு!
|
|