பூகோள ரீதியாக பட்டினி மற்றும் போசாக்கு இன்மையினை அகற்றல்!

பூகோள ரீதியாக பட்டினி மற்றும் போசாக்கு இன்மையினை அகற்றும் நடவடிக்கைகளில் ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியமும், ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பினரும் இணைந்து முன்னெடுக்க உள்ளனர். இதன் மூலம் எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் பட்டினிமற்றும் போசாக்கு இன்மையினை ஒழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது 50 கோடி மக்கள் போசாக்கு இன்மையால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியாக பொதுமக்களுக்கு புரிந்துணர்வை ஏற்படும் நோக்கில் இந்த திட்டங்கள் வரையறுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
யாழ்ப்பாண பல்கலையில் புதிய துறையாக மனித உயிரியல் விஞ்ஞானத்துறை - மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம்!
கடன் மறுசீரமைப்பு ஒப்புதலையடுத்து முதலாவது நிதித்தொகை இலங்கைக்கு கிடைக்கும் - மத்திய வங்கியின் ஆளுநர...
எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயார் - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
|
|