பீஜீங் நகரில் வளி மாசடைவது அதிகரிப்பு
Tuesday, June 13th, 2017
சுற்றுச் சூழல் அமைப்புகள் பல இணைந்து மேற்கொண்ட சோதனையில், சினாவின் பீஜிங் நகரில் வாயு மாசு 70 சதவீதமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது
பீஜிங்கில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி பெறாதவைகள் எனவும் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Related posts:
கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸின் மரண விசாரணை ஆரம்பம்!
இந்திய - பாகிஸ்தான் எல்லை ஊடுருவலுக்கு அமெரிக்கா கண்டனம்!
சிட்வே துறைமுகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு!
|
|
|


