பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!
Sunday, September 29th, 2019
பிலிப்பைன்சின் மிண்டானா தீவில் இன்று 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதிப்பு குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை என அந்நாட்டு பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பாகிஸ்தானில் இம்ரான் தலைமையில் கூட்டணி அரசு?
ஜனவரிமுதல் இதுவரையில் ஒரு இலட்சத்தும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை !
பலஸ்தீனத்துக்கு வலுக்கும் ஆதரவு - அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் ஆதரவுப் பேரணி !
|
|
|


