பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை!
Thursday, July 13th, 2017
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிற்கு ஒன்பதரை வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர் சிறையில் அடைக்கப்படமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தமக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை அவர் நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
Related posts:
தென் கொரிய ஏவுகணை பாதுகாப்பு செலவை ஏற்றது அமெரிக்கா!
97 மீனவர்களை சுட்டுக்கொன்ற ராணுவம்!
படகு விபத்தில் மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
|
|
|


