பிரான்ஸ் தேவாலயத்தில் பலர் பணயக்கைதிகளாக தடுத்தவைப்பு!
Tuesday, July 26th, 2016
வடக்கு பிரான்ஸில தேவாலயம் ஒன்றில் மக்களை பிடித்து பணயமாக வைத்திருந்த இரு ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என செய்திகள் கூறுகின்றன.
4 முதல் 6 பேர் வரை இவர்களால் பிடித்து அங்கிருந்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. ஒரு மதகுரு, இரு சகோதரிகள் மற்றும் தேவாலயத்துக்கு வந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும் அங்கு பல துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டதாகவும் போலிஸாரும், அவசர உதவி சேவைகளும் அங்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் செய்திகள் மேலும் தெிவிக்கின்றன.
Related posts:
ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு ஐரோப்பாவே பொறுப்பு- ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் !
80 சதவீத மக்கள் மரண தண்டனைக்கு ஆதரவு!
இந்த வாரம் சீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடைபெறும் - ஜோ பைடன் தெரிவிப்பு!
|
|
|


