பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி கைது!
Wednesday, March 21st, 2018
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2007ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது நிதியினை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Related posts:
பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை!
பிளாஸ்டிக் நுண் மணிகள் பயன்படுத்த தடை: பிரித்தானிய அரசு திட்டம்!
8 ஆண்டுகளாக பின்லேடன் இருப்பிடம் தெரியாது என மறுத்த பாகிஸ்தான் - இம்ரான் கான்!
|
|
|


