பிரதமரின் அதிகாரத்திற்கு சிவில் அமைப்புக்களினால் ஆபத்து..?
Friday, August 9th, 2019
மலேசிய பிரதமர், தமது அதிகாரங்களை துணை பிரதமருக்கு வழங்குவது தொடர்பில் சரியானதொரு முடிவை வெளியிடுமாறு அந்நாட்டு சிவில் அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளன. அதே போல அன்பர் இப்ராஹிமுக்கு துணை பிரதமர் பதவி வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளன.
2 வருடத்ததில் தமது அதிகாரத்தை அன்வர் இப்ராஹிமுக்கு வழங்குவதாக தற்போதைய பிரதமர் தேர்தல் காலங்களில் தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் அந்த விடயம் நடைமுறைக்கு வரவில்லை.
எனவே, அவரின் வாக்குறுதிகள் நிறைவடைய இன்னும் 6 மாதங்களே எஞ்சியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து சுட்டிக்காட்டியுள்ளன.
Related posts:
ஐதராபாத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு, உரிமையாளர் கைது!
ஆட்சியமைக்க அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு!
இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கு சீனா உதவியது - சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவிப்பு!
|
|
|


