பாங்காக்கில் 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சயனைட் விஷம் கொடுத்து கொலை – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Thursday, July 18th, 2024

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சயனைட் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்

உயிரிழந்தவர்களின் இரண்டு அமெரிக்க குடிமக்கள் உட்பட 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மோசமான முதலீடுகள் இவர்கள் மேற்கொண்டதாகவும் இதன்போது இவர்களுக்குள் கருத்து முரண்பாடு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது

24 மணி நேரம் ஆகியும் கதவுகள் திறக்கப்படாத காரணத்தால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் கதவைத் திறந்து பார்த்த பொழுது உணவு அருந்திய மேசை முழுவதும் வெள்ளை துகள்கள் அடைந்த சைனை ட் மருந்துகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

000

Related posts: