பாகிஸ்தானில் நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.3 புள்ளிகளாக பதிவானது. தஜிகிஸ்தான்-ஸின்ஜியான் எல்லைப்பகுதியில், 120 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இஸ்லாமாபாத், பெஷாவர், சுவாட், புனிர், சாங்கலா, மலாகண்ட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
Related posts:
ஆஸி வெளிவிவகார அமைச்சர் இராஜினாமா?!
கொரோனா வைரஸ் தெற்றின் ஆதிக்கம் உச்சம் – உலகளவில் இதுவரை 2 இலட்சத்தை கடந்த உயிரிழப்புகள் - உலக சுகாத...
ஈரானில் பெண்கள் போராட்டத்தை அடுத்து, அறநெறி காவல்துறை கலைப்பு!
|
|