பயணிகள் விமானத்தின் மீது பறந்த மர்மப்பொருள்!
Thursday, November 23rd, 2017
மர்மமான ஒளிரும் வகையிலான பொருள் ஒன்று இலண்டனின் Heathrow விமான நிலையத்தை அதிவேகமாக கடந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
Heathrow விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்குவதற்கு ஒரு சில விநாடிகளுக்கு முன்னர், ஒளிர்ந்த நிலையிலான மர்மப்பொருள் ஒன்று வானில் கடந்து சென்றுள்ளது.
வீடியோவில் பதிவான இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சிலர் விண்கல் என்றும், சிலர் நட்சத்திரம் என்று சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்

Related posts:
ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க போர் கப்பல்கள் உள்ளன - ஈரான் எச்சரிக்கை!
கொரோனா தொற்று: இந்தியாவில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது!
சீனாவில் பயங்கரம் - கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழப்பு!
|
|
|


