சீனாவில் பயங்கரம் – கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழப்பு!
Monday, July 10th, 2023
சீனாவில் குழந்தைகளுக்கான பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ட்ரம்பின் அறக்கட்டளைக்கு தடை!
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியது பிரித்தானியா : கனடாவின் அதிரடி முடிவு!
வாய்பேச முடியாத இளம் பெண் மீது பலாத்கார செயற்சி - சந்தேக நபருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்று விடுத்த உத்...
|
|
|


