பனாமா கொடியுடனான கப்பலொன்று கடத்தப்பட்டுள்ளது!
Wednesday, August 4th, 2021
ஹோமுஸ் நீரிணை அருகில் பனாமா கொடியுடனான கப்பலொன்று ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளது.
துபாய் நிறுவனமொன்றிற்கு சொந்தமான எம்.வீ.அஸ்ப்ளட் ப்ரின்சஸ் என்ற கப்பலே இவ்வாறு கடத்தப்படடுள்ளது.
கடத்தப்பட்ட பின்னர் குறித்த கப்பல் ஈரான் நோக்கி பயணிக்க வேண்டும் என ஆயுததாரிகள் கட்டளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் இராணுவத்தினரால் இந்த கடத்தல் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் இந்த குற்றச்சாட்டை ஈரான் நிராகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
அமெரிக்க விமானத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது -...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவர் திடீர் இராஜினாமா!
|
|
|


