படையினை ஈடுபடுத்தப் போவதில்லை – இந்தியா!
Thursday, September 28th, 2017
தமது படையினரை ஆப்கானிஸ்தானில் ஈடுபடுத்தப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது. இருந்தும் ஆப்கானிஸ்தானுக்கான அனைத்துவகையான உதவிகளும் வழங்கப்படும் என்று இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது.
Related posts:
பட்டாசு தொழிற்சாலையில் தீ: 22 பேர் உயிரிழப்பு!
ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா!
இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பில் ஆராயவுள்ளது ஐ.நா.வின் உலகளாவிய காலமுறை மதிப்பாய்வு குழு!
|
|
|


