படகு விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!

தாய்லாந்தில் படகு கவிழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்துள்ள நிலையில் இறந்தவர்கள் அனைவரும் சீனர்கள் என தெரியவந்துள்ளது.
தாய்லாந்து நாட்டில் உள்ள பிரபல சுற்றுலா தீவான புக்கெட் அருகே 105 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில், பலர் மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியானது
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாகவும். உயிரிழந்தவர்கள் அனைவரும் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
கனடா எல்லை பகுதிகள் சேவை அதிகாரி மீது எல்லை தாண்டிய கடத்தல் குற்றச்சாட்டு!
சசிகலா தமிழக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை - தீபா!
அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவிலின் கட்டுமானப்பணிகள் 2024 ஜனவரி முதலாம் திகதி நிறைவுப...
|
|