நியூ ஜெர்சியில் வெள்ளம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Sunday, May 14th, 2017

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அதிகரித்த வெள்ளத்தால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நேற்று (சனிக்கிழமை) வரை நீடித்த வெள்ளித்தினால் அப்பகுதியில் உள்ள குடியிறுப்பு வெள்ளத்தில் முழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.உள்ளூர் வானிலை மையத்தின் முன்னறிவுப்புபடி தொடர்ந்தம் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதிகள் நீரில் முழ்கியுள்ளதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: