நியூசிலாந்தை விட்டு வெளியேறும் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Wednesday, August 14th, 2024
நியூசிலாந்தை விட்டு வெளியேறும் குடிமக்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன
அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி சரிவு போன்ற விஷயங்கள் இதை பாதித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அரசாங்கம் வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் 2024 இல் முடிவடைந்த ஆண்டில் 131,200 பேர் நியூசிலாந்தை விட்டு வெளியேறியுள்ளனர்
மேலும் நியூசிலாந்தை விட்டு வெளியேறியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
000
Related posts:
சவுதிக்கான இலங்கைத் தூதுவருக்கு மாரடைப்பு
சிறுமிகள் மீது பாலியல் வன்முறை: மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி !
பிரித்தானிய உயர்நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு..!
|
|
|


