நடுகடலில் விமானம் விபத்து – ஒருவர் பலி ஐவரை காணவில்லை!
Friday, May 1st, 2020
கனேடிய விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று மத்திய தரைக்கடல் பகுதியில் விழுந்து நொருங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவம் நே்றறு முன்தினம் இடம்பெற்றுள்ள நிலையில் இன்றைய தினமே கனேடிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் நேட்டோ அமைப்பின் பாதுகாப்ப நடவடிக்கைகளுக்காக பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
Related posts:
ஐ.நா. செயலாளராக ஆன்டோனியா கட்டரஸ் கட்டரஸ் அதிகார பூர்வமாக நியமனம்!
தத்ரூபமாக வரையப்பட்ட தாய்லாந்து குகை மீட்புப் பணி!
பாக். பிரதமர் அதிரடி - அதிர்ச்சியில் உயரதிகாரிகள் !
|
|
|


