தொடர் மழையால் நடந்த துயரம்: 112 பேர் பலி!
Saturday, May 5th, 2018
கென்யாவில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியே இவர்கள் மரணமடைந்துள்ளதாகவும் வெள்ளம் காரணமாக 48 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இத்தாலிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 247 ஆக அதிகரிப்பு!
அரியணை ஏறினார் மலேசியாவின் புதிய அரசர்!
'நோபல்' பரிசு பெற்ற எழுத்தாளர் வி.எஸ்.நைபால் காலமானார்!
|
|
|


