துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் ஒருவர் உயிரிழப்பு!
Monday, April 29th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து அங்கு சென்ற பொலிசார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதுடன்,அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர் ஜான் எர்னஸ்ட் (19) என தெரிய வந்துள்ளது.
Related posts:
தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுடன் பேரம் மட்டுமே - அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ!
2016 இல் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் - அதிர்ச்சி தகவல்!
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து கார் குண்டு தாக்குதல்- 15 வீரர்கள் பலி!
|
|
|


