துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் ஒருவர் உயிரிழப்பு!
Monday, April 29th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து அங்கு சென்ற பொலிசார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதுடன்,அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர் ஜான் எர்னஸ்ட் (19) என தெரிய வந்துள்ளது.
Related posts:
பிலிப்பைன்ஸில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை!
தீவிரவாத அமைப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -அமெரிக்கா
ஆர்ப்பாட்டக் காரர்களால் முற்றுகையானது உலகின் பரபரப்பான விமான நிலையம் !
|
|
|


