தீவிரவாத அமைப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -அமெரிக்கா
Saturday, November 4th, 2017
பாகிஸ்தானில் செயல்படும் 20 தீவிரவாத அமைப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அண்மையில் பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத குழுக்கள் தொடர்பான பட்டியலை பாகிஸ்தானிடம் அவர் வழங்கியுள்ளார்.
Related posts:
எமக்கு ஏதாவது நேர்ந்தால் அதிமுகதான் பொறுப்பு- சசிகலா புஷ்பா!
‘ஒபாமாகெயார்’ இரத்தாகும்' - ட்ரம்ப் !
அனல் மின் நிலையத்தில் வெடிப்புச் சம்பவம் – நெய்வேலியில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
|
|
|


