தாய்வான் வங்கிக் கொள்ளை மற்றுமொருவர் இடம் சரண்!

தாய்வான் வங்கியிலிருந்து நிதியை மோசடியாக இலங்கைக்கு மாற்றியமை தொடர்பான சம்பவத்தின் பிறிதொரு சந்தேகநபர் குற்றவிசாரணை விசாரணை பிரிவினரிடம் சரணடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் 30 லட்சம் ரூபா பணத்தினை குற்றவிசாரணை விசாரணை பிரிவினரிடம் வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
வடகொரியாவில் நில அதிர்வு! ஹைட்ரஜன் குண்டு சோதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்!
இராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கு!
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாங்கள் நிறைவு – நாளை வாக்குப் பதிவு !
|
|