தாய்வானில் கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை தீ விபத்து – 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100 க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல்!

தாய்வானின் பிங்டங் மாகாணத்தில் உள்ள கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளளது
இதில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து ஜனாதிபதி சாய்-இங்-வென் உட்பட முக்கிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்திருந்தார்
இதில் அந்த தொழிற்சாலையில் ஆர்கானிக் பெராக்சைடு என்ற அபாயகரமான வேதிப்பொருளை அளவுக்கு அதிகமாக, இருப்பு வைத்திருந்தது தெரிய வந்த நிலையில் தொழிற்சாலைக்கு .62 இலட்சம் அபராதம் விதிப்பதாக அவர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை ஆரம்பம் - தெரீசா மே!
மாறுமா அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பதவி? டிரம்ப் இனது வெற்றியை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கைக்கு ...
அடுத்த வாரம் இந்தியாவை சூழவுள்ள பெரும் ஆபத்து - மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் எச்சரிக்கை!
|
|