தாய்லாந்து மன்னர் மீதான தாக்குதல் தொடர்பில் மாணவர்கள் இருவர் கைது!

Friday, June 23rd, 2017

ஜெர்மனியில் விடுமுறையை கழிக்க வந்திருந்த தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலங்க்கோர்ன் மீது பாடசாலை மாணவர்கள் இருவர் ரப்பர் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.

இதில் அவருக்கு இவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் , குறித்த இருமாணவர்களும் அந்நாட்டு காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts: