தலிபான் அமைப்புக்கு எதிராக தீர்மானமிக்க நடவடிக்கை -டொனால்ட் ட்ரம்ப்!

தலிபான் அமைப்புக்கு எதிராக தீர்மானமிக்க நடவடிக்கையொன்றை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆப்கான்ஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலின் பின்னர் கருத்து வெளியிட்டபோதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
தலிபான் அமைப்புக்கு எதிராக அனைத்து நாடுகளும் செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
Related posts:
சட்டவிரோத சிறுநீரக விற்பனை கும்பலின் தலைவர் கைது!
உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு 18 வருடங்கள் !
தென்னாபிரிக்கா டேபிள் மலையில் தீப்பரவல் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள் அழிவு!
|
|