தற்காலிகமாக மௌனிக்கவுள்ளது பிக் பென் கடிகாரம்!
Saturday, October 29th, 2016
உலகப் புகழ்பெற்ற இலண்டனின் பிக்பென் கடிகாரம், அடுத்த ஆண்டில் பல மாதங்கள் மௌனமாகிவிடும். கடிகாரத்திலும், அதன் கட்டிடத்திலும் முக்கிய பராமரிப்பு பணிகள் செய்யப்படவுள்ளன. முப்பத்து ஐந்து மில்லியன் டாலர்கள் இதற்கு செலவிடப்படும்.

Related posts:
ஈரான் திடீர் ஏவுகணை சோதனை: உலக நாடுகள் அதிர்ச்சி
நியூசிலாந்தில் நிலநடுக்கம்!
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஆபத்தின் விளிம்பில் உலகம் - ரஷ்ய அதிபர் புடின் கடும் எச்சரிக்கை!
|
|
|


