தனிநபர்கள் உட்பட 200 வணிக நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடை விதிப்பு!
Thursday, February 22nd, 2024
ரஷ்யாவின் தனிநபர்கள் உட்பட 200 வணிக நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடைகளை விதித்துள்ளது.
வர்த்தக பரிவர்த்தனைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் யுக்ரேனுக்கு எதிராக போரை நடத்த ரஷ்யாவிற்கு உதவுதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அமலுக்கு வந்தது சிரியாவில் போர் நிறுத்தம் !
நீண்ட யுத்தத்திற்கு தயாராகும் புட்டின் - அமெரிக்க உளவுப்பிரிவு தெரிவிப்பு!
உயர்தரப் பரீட்சை முடியும்வரை மின்வெட்டு இல்லை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நடவடிக்கை!
|
|
|


