டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன் தொடர்பில் மேலும் தகவல்

Saturday, July 15th, 2017

ரஷ்யாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவரையும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன் ட்ரம்ப் ஜே.ஆர், ரஷ்ய சட்டத்தரணி ஒருவரை சந்தித்தமை தொடர்பான சர்ச்சைகள் தொடர்கின்ற நிலையில், இந்தத் தகவலும் வெளிவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

ரஷ்ய சட்டத்தரணியை தாம் சந்தித்ததை டொனால்ட் ட்ரம்பின் மகன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ரஷ்யாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவரை அவர் சந்தித்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: