டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு!

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன்னுடனான சந்திப்பு திட்டமிட்டபடி எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் வட கொரிய ஜனாதிபதியின் சிரேஷ்ட அதிகாரி கிம் யோங் சோல் உடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூர் சந்திப்பில் வட கொரிய பிரச்சினை முறையாக முடிவுக்கு கொண்டுவரும் நிலையில் முன்வைக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
Related posts:
சிரியா அரசுப் படைக்கு எதிரான தாக்குதல்: ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!
‘சார்க்’ மாநாட்டில் இந்தியா பங்கேற்காது – இந்திய வெளியுறவு அமைச்சர்.!
இன்றுமுதல் வழமைக்கு திரும்பும் அவுஸ்திரேலியா!
|
|