டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகியுள்ளார்!
Thursday, February 16th, 2017
அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதுவரோடு ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் குறித்து தவறான தகவல்களை நிர்வாகத்திற்கு வழங்கினார் என்று எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் பதவி விலகியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னரே, அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு புறம்பான வகையில், ரஷ்ய தூதுவரோடு கலந்துரையாடியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்காலிக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜெனெரல் கெய்த் கெல்லோக் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:
தென் அமெரிக்காவுக்கான விஜயத்தை இரத்து செய்தார் டொனால்ட் ட்ரம்ப்!
அணு உற்பத்தி நிலையம் தொடர்பிலும் விவாதம் இடம்பெறலாம்..!
யுத்த நிறுத்தம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ரஷ்ய அதிபர் புடின் பேச்சு!
|
|
|
உலக கிண்ணத்தின்போது யுக்ரைனில் போர்நிறுத்தம் - சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை...
சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஐந்தாண்டு காலம் பணியாற்ற சீன மக்கள் கட்சியினால் ஏகமனதாக ஒப்பு...
பாக்லான் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளதாக ஐ. நா.சபை ...


