ஜி.எஸ்.டி. வரி கணக்கிற்க்கு எளிமையான படிவம் அறிமுகம்
Tuesday, July 4th, 2017
ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் செய்ய எளிமையான படிவம் ஒன்றை ஜி.எஸ்.டி. நெட்வொர்க் அறிமுகம் செய்துள்ளது.
கணக்கு தாக்கல் செய்வது எளிமையாகவும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும் என்ற ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அணுகுமுறைக்கு ஏற்ப இப்படிவம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஜி.எஸ்.டி. இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விவரங்களை பூர்த்தி செய்து, ஒவ்வொரு மாதமும் 10-ந் திகதிக்கு முன்பு, அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
Related posts:
பல்கலைக்கழக தாக்குதல் தீவிரவாதத் தாக்குதலா? -அமெரிக்கா விசாரணை!
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: 5 பேர் பலி!
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.90 கோடியை கடந்தது!
|
|
|


