ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசரச் சட்டம்: முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவரப்போவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.
இன்று காலையில் இந்தியத் தலைநகர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்திருப்பதாகக் குறிப்பிட்டார்
Related posts:
அல்பாக்தாதி உயிருடன் இருக்கிறார்! உறுதி செய்தது அமெரிக்கா!!
ரஷ்யா –உக்ரைன் இடையே இணக்கம்!
சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு தண்டனை - அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்!
|
|