ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.தெற்கு ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது, Kyushu தீவிலிருந்து 424 மைல் தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Related posts:
தாய்வானின் முதல் பெண் அதிபராக சாய் இங்க்-வென் பதவியேற்பு
இந்திய விமானப்படை விமானம் விபத்து!
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிணை!
|
|