ஜப்பானிய பேரரசர் ஓய்வு பெறுகிறார்!
Tuesday, April 30th, 2019
ஜப்பான் அரசர் அகிஹிட்டோ( Akihito), தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
85 வயதான பேரரசர் அகிஹிட்டோ, 1989 ஆம் ஜப்பானின் 125 ஆவது பேரரசராக அகிஹிட்டோ முடிசூடினார்.
என் வயதின் காரணமாக என்னால் தினசரி பணிகளை மேற்கொள்ள முடியாதுபோகும் என அஞ்சுவதால் பதவியிலிருந்து விலக விரும்புவதாக பேரரசர் அகிஹிட்டோ அறிவித்திருந்தார்.
அவரது விருப்பப்படி, இன்று தனது பதவியிலிருந்து விலகுவார் என ஜப்பானிய அரசு அறிவித்துள்ளது.
ஜப்பானிய பேரரசர் அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்காத நிலையில், தேசத்தின் சின்னமாக சேவை செய்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
Related posts:
திரிணாமுல் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் ராம்நாத் கோவிந்திற்கு திடீர் ஆதரவு
மாபெரும் பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது பிரித்தானியா.- புதிய பிரதமருக்கு வந்த முக்கிய கடி...
ஒரே மாதத்தில் இந்திய-சீன தலைவர்கள் மூன்று முறை சந்திக்கும் வாய்ப்பு!
|
|
|


