சோமாலியாவில் தற்கொலை தாக்குதல் : 9 பேர் பலி!
Sunday, July 31st, 2016
சோமாலியாவில் குற்றப் புலனாய்வுத் துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அல்சபாப் தீவிரவாத இயக்கமே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி...
அதிரடி துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் குப்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!
|
|
|


