சீன நகர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
Tuesday, October 25th, 2016
வட மேற்கு சீனாவில் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிபரித்தள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
யுலின் நகரத்தில் ஒரு மருத்துவமனைக்கு அருகிலுள்ள குடியிருப்பு இந்த குண்டுவெடிப்பால் பிளவுபட்டுள்ளது. இச்சம்பவத்தில் கிட்டத்தட்ட 160 பேர் காயமடைந்துள்ளனர்.குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக வெடிப்பொருட்களை சேமித்து வைத்திருந்தது, இந்த வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.
மிக மோசமாக சேதமடைந்த கார்கள் மற்றும் கட்டடங்களின் சாளரங்கள் தெருக்களில் சிதறி கிடைப்பதையும், கடும் புகை எழும்புவதையும் சில காணொளி பதிவுகள் காட்டுகின்றன.

Related posts:
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியது பிரித்தானியா : கனடாவின் அதிரடி முடிவு!
பெண்கள் கடத்தலுக்கு ஐ.நா சபை கண்டனம்!
துருக்கியில் பொது முடக்கம் அமுல்!
|
|
|


