சீனா- ஜப்பானிய தலைவர்களுடன் பேசவுள்ள ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று சீன மற்றும் ஜப்பானிய தலைவர்களுடன் தொலைபேசியின் ஊடாக பேசவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது இதன்போது வட கொரியாவினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல் தொடர்பாக பேசப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது
கிம் ஜொங் யுன்னின் வடகொரிய நிர்வாகம், அண்மைக்காலத்தில், சர்வதேச எதிர்ப்பினை உதாசீனம் செய்த நிலையில், பல ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றதுஅவரின் நடவடிக்கையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கிலேயே அமெரிக்க ஜனாதிபதி, சீனா மற்றும் ஜப்பானிய தலைவர்களுடன் உரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மியன்மார் கிராமங்களில் 1,200 வீடுகள் அழிப்பு!
வான்வழி தாக்குதல்: சிரியாவில் 19 குழந்தைகள் உட்பட 42 பேர் பலி!
கொரோனா வைரஸ் : 7000 குற்றவாளிகள் விடுதலை !
|
|