சீனாவை விஞ்சியது இத்தாலி – 24 மணி நேரத்தில் 427 பேர் உயிரிழப்பு!
Friday, March 20th, 2020
இத்தாலியில் 24 மணி நேரத்தில் மாத்திரம் 427 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவைத் தொடர்ந்து வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது.
இத்தாலியில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3405 அக அதிகரித்துள்ளதுடன், 41,035 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சீனாவில் 3245 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசாங்கத்தின் சிறந்த தீர்மானத்தால் மின்சார சபையின் நஷ்டம் 2,000 கோடி ரூபாவால் குறைவு - சபையின் தலைவர...
மோட்டார் சைக்கிள் விபத்து - யாழ்ப்பாணத்தில் இளைஞனின் ஒருவர் பலி!
ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!
|
|
|


