சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் – சீனா!
Friday, February 17th, 2017
சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், சீன முதலீட்டாளர்களை கசப்பு உணர்வுக்குள் தள்ள வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் ஈ சியாங்லிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து காணிகளை பொது மக்களின் விருப்பத்துக்கு மாறாக சீனா கையேற்கப் போவதில்லை. ஆனால் சீனாவுக்கு எதிராக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள், முதலீட்டாளர்களை பொறுமை இழக்கச் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்

Related posts:
ரஷ்யா மற்றும் சீனாவுடன் கைகோர்க்க விரம்பும் ட்ரம்ப்!
விராட் கோஹ்லி - அனுஷ்கா திடீர் திருமணம்!
உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா - இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்க...
|
|
|


