சீனாவின் நில அதிர்வு காரணமாக  50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அவதி!

Friday, August 11th, 2017

சீனா சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

126 வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிச்சுவானில் கடந்த செவ்வாய்கிழமை இரவு 7 ரிச்டர் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது.

இதில் 19 பேர் கொல்லப்பட்டதுடன் 343 பேர் காயமடைந்தனர்.இந்த நில அதிர்வு காரணமாக 9 ஆயிரம் குடியிருப்புக்கள் சேதமடைந்தன.

Related posts: