சீனாவின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க எச்சரித்துள்ளது
Sunday, June 4th, 2017
தென் சீனக் கடலில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை தீவுகளை இராணுவமயமாக்கும் சீனாவின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க எச்சரித்துள்ளது
சிங்கப்பூரில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாடொன்றில், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மெட்டிஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்
இதேவேளை, வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுசக்தி செயற்பாடுகளை கட்டுப்படுத்த சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அவர் பாராட்டியுள்ளார்.
Related posts:
இத்தாலி பூகம்பம்பத்தால் ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சம்!
உலக நாடுகளில் அசுத்தக் காற்றை சுவாசிப்பதால் 90 வீதமான உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன!
மருந்து ஆலையில் பாரிய தீ விபத்து – சீனாவில் 10 பேர் பலி!
|
|
|


