உலக நாடுகளில் அசுத்தக் காற்றை சுவாசிப்பதால்  90 வீதமான உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன!

Thursday, May 3rd, 2018

உலகில் 90 வீதமான மக்கள் அசுத்த காற்றையே சுவாசிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.இதனால் வருடாந்தம் 7 மில்லியன் வரையிலான உயிரிழப்புக்கள் நேர்வதாக ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

அசுத்தக்காற்றை சுவாசிக்கும் நிலைமை அபிவிருத்தியடையாத நாடுகளில் மிகவும் மோசமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியதர வருமானமுள்ள நாடுகள் குறிப்பாக ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 90 வீதமான உயிரிழப்புக்கள் அசுத்தக்காற்றை சுவாசிப்பதனாலேயே இடம்பெறுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom குறிப்பிட்டுள்ளார்.

Related posts: