சீனாவின் உச்ச அதிகாரம் கொண்ட 7 பேர் !
Thursday, October 26th, 2017
சீனாவின் உச்ச அதிகாரம் கொண்ட 7 பேரை அந்த நாட்டின் கமியுனிச கட்சி அறிவித்துள்ளது. இதன்படி ஜனாதிபதி சி ஜின்பின்னுடன், மேலும் ஆறு பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த கட்சியின் அரசியல் உயர்மட்ட குழுவின் உறுப்பினர்களான அவர்களே, நாட்டின் அதிகப்பட்ச அதிகாரத்தைக் கொண்டவர்களாவர்.
கட்சியின் 19 மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து இந்த குழு தெரிவு செய்யப்பட்டது.அதேநேரம், ஜனாதிபதி சீ ஜின்பிங், சீனாவின் இராணுவத்தை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார்.அத்துடன் அவருக்கு அடுத்தநிலையில் இருக்க வேண்டிய தலைவர் யாரையும் அவர் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: கோர்பின்!
தொடர் அணு ஆயுத சோதனையால் ஆபத்து!
அமெரிக்காவுடனான எந்தவொரு இராணுவ மோதலுக்கு நாடு முழுமையாக தயாராக உள்ளது - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன...
|
|
|


