சிரியாவில் ஐ.எஸ் தலைவரின் மகன் பலி?

சிரியாவில் இடம்பெற்ற மோதலில் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் மகன் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை டெலிகிராம் வெளியிட்டுள்ளது.
ஹோம்ஸ் மாகாணத்தில் சிரிய அரசாங்க படைகளும் ரஷ்ய படைகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலிலேயே ஐ.எஸ் அமைப்பின் தலைவரின் மகனான ஹூதைப்பா அல் பாத்ரி கொல்லப்பட்டார்.
அவரின் தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும், காயமடைந்துள்ளதாகவும் பல சந்தர்ப்பங்களில் செய்தி வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலகில் அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம்!
அமெரிக்காவை அடுத்து தற்போது ரஷ்யாவில் கொரோனா தாண்டவம் – உலகில் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2 இலட...
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குண்டுவெடிப்பு: சந்தேக நபரை அடையாளங் கண்டுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!
|
|